new-delhi கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 22 பேர் மோடி அமைச்சரவை உள்ளனர் நமது நிருபர் ஜூன் 1, 2019 மோடி அமைச்சரவையில் பங்கேற்றுள்ளவர்களில் 22 பேர் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.